மொபைல் சேவை MOBILE SEVAI

Saturday, April 11, 2009

மொபைல் சேவை MOBILE SEVAI: AIRTEL -உடைய கோட் எண்கள்








மொபைல் சேவை MOBILE SEVAI: AIRTEL -உடைய கோட் எண்கள்

AIRTEL -உடைய கோட் எண்கள்





ஏர்டெல் மொபைல் சேவையில் அதனுடய வாடிக்கையாளர்களுக்கு டோல் ஃப்ரீ எண்கள் சிலவற்றினை கீழே கொடுத்துள்ளேன்.இந்த சேவை தமிழ்நாடு மற்றும் சென்னை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.

உங்களுடன் மேலும் உங்கள் நண்பரின் எண்ணை இணைத்துக்கொள்ளும் add-on எண் -17122

உங்களின் ப்ளான்பற்றிய முழு விவரங்களுக்கு 17125

ஜிபிஆர்எஸ் பற்றி தெரிந்துக்கொள்ள 17118

ஹலோ ட்யூன் பற்றி தெரிந்துக்கொள்ள 17117

இந்த ப்ளாக்கில் மொபைல் சம்பந்தப்பட்ட அனைத்தும்

ஹலோ, வணக்கம் மொபைல் சம்பந்தமாக அனைத்து விஷயங்களையும் பரிமாறிக்கொள்ள இங்கே வாருங்கள். உங்க நண்பர்களிடமும் சொல்லுங்கள். முதலில்
இந்தியா முழுவதும் உங்களின் கணிணியிலிருந்து இலவசமாக எந்த மொபைலுக்கும் SMS அனுப்ப கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்

http://www.youmint.com/network-sakthivenkat