Saturday, April 11, 2009

AIRTEL -உடைய கோட் எண்கள்





ஏர்டெல் மொபைல் சேவையில் அதனுடய வாடிக்கையாளர்களுக்கு டோல் ஃப்ரீ எண்கள் சிலவற்றினை கீழே கொடுத்துள்ளேன்.இந்த சேவை தமிழ்நாடு மற்றும் சென்னை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.

உங்களுடன் மேலும் உங்கள் நண்பரின் எண்ணை இணைத்துக்கொள்ளும் add-on எண் -17122

உங்களின் ப்ளான்பற்றிய முழு விவரங்களுக்கு 17125

ஜிபிஆர்எஸ் பற்றி தெரிந்துக்கொள்ள 17118

ஹலோ ட்யூன் பற்றி தெரிந்துக்கொள்ள 17117

No comments:

Post a Comment